Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Cash card

    SOME RELATED SENTENCES FOR Cash card

    English SentencesTamil Meaning
    A deck of cards ஒரு சீட்டு அட்டைகள்
    Do you take credit cards? நீங்கள் கடன் அட்டைகளை எடுத்துக்கொள்வீர்களா?
    Have you printed the invitation cards? நீங்கள் அழைப்பிதழ்களை அச்சடித்து விட்டீர்களா?
    Here is an invitation card for you இது உங்களுக்கான அழைப்புக் கடிதம்
    How much cash is in hand? உங்களிடம் பணம் எவ்வளவு இருக்கிறது?
    I would like to pay in cash நான் பணமாக செலுத்த விரும்புகிறேன்
    I am a cashier நான் ஒரு காசாளர்
    I am working as a cashier in co-operation bank நான் ஒரு கூட்டுறவு வங்கியில் காசாளராக பணிபுரிகிறேன்
    I do not have any cash என்னிடம் பணம் இல்லை
    I have received your wedding card உனது திருமண அழைப்பிதழ் நான் பெற்றிருக்கிறேன்
    I have to encash a cheque. It is my father’s ஒரு காசோலையை பணமான மாற்ற வேண்டும். இது என்னுடைய தந்தையினுடையது
    I want to get this cheque encashed இந்த காசோலையை பணமாக மாற்ற வேண்டும்
    Let is sit over there. And, you play cards? நாம் இங்கு உட்காருவோம். சீட்டு விளையாடுவோமா?
    Please show your idendity card உங்களுடைய அடையாள அட்டையை தயவு செய்து காட்டுங்கள்.
    Should you be able to vote without your ID card? உன்னுடைய அடையாள அட்டையின்றி வாக்களிக்க முடியுமாகவே இருக்குமா?
    The cashier has done a bunk with 10 lakhs rupees 10 இலட்ச ரூபாயுடன் காசாளர் தலைமறைவாகி விட்டார்
    There is a shortage of funds/cash குறைந்த பணப்புழக்கம் இருக்கிறது
    To discard her is not fair அவளை தள்ளிவிட்டது அவ்வளவு சரியல்ல
    would you like to play cards? நீங்கள் சீட்டு விளையாட விரும்புகிறீர்களா?
    You suffle the cards and I shall cut நீ சீட்டை குலுக்கு, நான் வெட்டுகிறேன்


    comments powered by Disqus